வெற்றி மாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

போலீஸாக நடிக்கும் சூரி, கையில் விலங்குடன் இருக்கும் விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டல் போஸ்டரும் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. பிறகு இயக்குனர் கெளதம் மேனன் இப்படத்தில் இணைந்தார்.

Advertisement

இந்நிலையில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளது.