வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆக்‌ஷன் படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் அவர் நடிப்பில் உருவான எனிமி திரைப்படம் வரும் ஆயுத பூஜை அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையடுத்து து.பா.சரவணன் இயக்கத்தில் நடித்திருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மலையாள நடிகர் பாபுராஜ் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

Advertisement
cinema news in tamil
tamil cinema news