வனம் (2021) படத்தின் ட்ரைலர் தேதி அறிவிப்பு

ஸ்ரீகாந்தன் ஆனந்த் எழுதி இயக்கியுள்ள படம் ‘வனம்’. இப்படத்தை கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜேபி அமலன் மற்றும் ஜேபி அலெக்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் அனு சித்தாரா, வேல ராமமூர்த்தி மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரான் ஈதன் யோகன் இசையமைக்கிறார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Advertisement

தற்போது வனம் படத்தின் ட்ரைலர் வரும் 27ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.