‘தேள்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.

தூத்துக்குடி, மதுரை சம்பவம், போடிநாயக்கனூர் கணேசன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம்தான் ‘தேள்’.

cinema news in tamil

இப்படத்தில் பிரபுதேவா, சம்யுக்தா, ஈஸ்வரி ராவ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளால் ‘தேள்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி ஜெயில், ஆன்ட்டி இந்தியன், முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.