ஓ..இதுக்கு பெயர் தான் எண்ணெய் மசாஜ்ஜா…விமர்சனங்களுக்கு ஆளான பிரகதி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் (Super Singer) நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சூப்பர் சிங்கர் பிரகதி. விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு கலந்து கொண்டவர் பிரகதி. தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பாடி வருகிறார்.

பிரகதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இவர் தனது உடல் முழுவதும் எண்ணெயை தடவிக்கொண்டு, ஜாக்கெட் போடாமல் பட்டு புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மேலும் விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது.