சந்தானம் நடிக்கும் சபாபதி படத்தின் டிரைலர் வெளியீடு..!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சீனிவாசராவ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரீத்தி வர்மா, சாயாஜி ஷிண்டே, எம்.எஸ்.பாஸ்கர், விஜய் டிவி புகழ் சுவாமிநாதன், காமெடி பஜார் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வரும் நவம்பர் 19-ம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement