‘ஊமை செந்நாய்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு

அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஊமை செந்நாய்’. இப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். ‘காணும் காலங்கள்’ தொடர் புகழ் பர்மா, சனம் ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெயக்குமார், அருள் டி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய காதபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் டிசம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.