கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 உலக சினிமா திரைப்படங்கள்

பாராசைட்(Parasite)-(2019)-தென் கொரியா

Parasite திரைப்படம் 92-வது ஆஸ்கர் விழாவில் வரலாறு படைத்திருக்கிறது. சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் என 4 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

Advertisement
tamil cinema news

தி பிளாட்பார்ம்(The Platform)-(2019) -ஸ்பெயின்

இந்த படம் 2019 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, அங்கு மிட்நைட் மேட்னஸுக்கான மக்கள் தேர்வு விருதை வென்றது.

tamil cinema news

ஹனகதமி(Hanagatami)-(2017)-ஜப்பான்

இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு கஜுவோ டானின் நாவலை அடிப்படையாகக் கொண்டு நோபுஹிகோ அபயாஷி இயக்கிய ஜப்பானிய போர் திரைப்படமாகும்.

tamil cinema news

பேகஸ்(Bekas)-(2012)-குர்திஸ்தான்

கர்சான் காதர் எழுதி இயக்கிய 2012 குர்திஷ் நகைச்சுவை நாடகத் திரைப்படம்.

tamil cinema news

மிராக்கிள் இன் செல் நம்பர் 7 (2013)

2013 ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இது நகைச்சுவை மற்றும் குடும்ப திரைப்படமாகும்.

tamil cinema news