பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ‘மரக்கார்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாயுள்ள படம் மரக்கார். இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ள நிலையில் வரும் டிசம்பர் 2ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது.

மலையாள திரைப்பட வரலாற்றிலேயே மிகுந்த பிரம்மாண்டமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளளதாக இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.