சிம்பு நடித்த மாநாடு படத்தின் Sneak Peek காட்சி வெளியீடு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். பல தியேட்டர்களில் காலை காட்சிகள் ஹவுஸ் புல் ஆகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் Sneak Peek காட்சி தற்போது YouTube ல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த காட்சிகள் இதோ உங்களுக்காக

Advertisement