சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

cinema news in tamil

இந்த படத்தில் சிலம்பரசன் ஒரு முஸ்லீம் இளைஞனாக அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

படத்தின் டிரைலர் விரைவில் வெளியிடத் தயாராகிறது. சிலம்பரசன் படத்திற்கான தனது பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளார்.

டப்பிங் செய்யும் இடத்தில இருந்து சிம்பு ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். ‘மாநாடு’ டிரைலர் விரைவில் வரும் என்பதை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.