மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியாக இருக்கலாம்..!

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. சுமார் 900 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் உலகம் முழுவதும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் படி எடுத்துள்ளதாக படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்திருந்தார். படத்தின் முன்பதிவு பல திரையரங்குகளில் தொடங்கியது. அனைத்து தியேட்டர்களிலும் காலைக்காட்சி ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது.

Advertisement

மாநாடு படத்தில் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டுமே ரூபாய் 10 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.