மோசமான உடையில் நடிகை அமலா பால்.. என்ன இப்படி ஆகிட்டாங்க..!

தமிழ் சினிமாவில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அமலா பால் தற்போது வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் புதிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Advertisement