சிறுமிகள் குறித்து ஆபாச பாடல் – வருத்தம் தெரிவித்த சரண்

சரவெடி சரண் என்கிற இளைஞர் சிறுமியை கற்பமாக்குவேன் என்ற அர்த்தத்தில் கானா பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். சிறுமிக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுப்போம் அதன்பிறகு அவளை வாந்தி எடுக்க வைப்போம் என்ற அர்த்தத்தில் பாடலை பாடியுள்ளார்

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறை அந்த இளைஞரை அதிரடியாக கைது செய்தது.

இந்நிலையில் போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் அழித்த சரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிறர் மனதை புண்படுத்தும் வகையில் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Advertisement