‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் வெளியீடு.

டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர்கள் அஸ்வின் குமார் மற்றும் புகழ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

புதுமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement