சாதனை படைத்த ‘டாக்டர்’ படத்தின் ட்ரைலர்

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் ‘தளபதி 65’படத்தினையும் நெல்சன் இயக்கி வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். யோகிபாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று ‘டாக்டர்’ படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. ட்ரைலர் வெளியான இரண்டு நாட்களில் 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.