நடிகரும் இயக்குனருமான ஆர். என். ஆர். மனோகர் காலமானார்.

நடிகரும் இயக்குனருமான ஆர். என். ஆர். மனோகர் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 54.

1993 ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இடம் உதவியாளராக மனோகர் பணியாற்றினார். 2003ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த தென்னவன் படத்திற்கு வசனம் எழுதினார்.

Advertisement

தமிழ் சினிமாவில் வீரம், சலீம், என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், வேதாளம் என 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். 2009ஆம் ஆண்டு வெளிவந்த ‘மாசிலாமணி’ என்ற திரைப்படத்தையும் 2011ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேலூர் மாவட்டம்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.

rnr manohar news

இந்நிலையில் இயக்குனர் 66 மாணவர்கள் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.