பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அந்த 9 பேர் இவர்கள்தான்

அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என அறிவிப்புகள் வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் யார் யார் உள்ளே செல்ல உள்ளனர் என்பது குறித்த பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் உறுதியாக செல்லும் 9 பேர் குறித்த தவகல்கள் வெளிவந்துள்ளது.

bigg boss season 5 contestants name in tamil

இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவருமே 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு, தனிமை படுத்தப்பட்ட பின்னரே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர். இந்த 18 பேரில் 9 பேர் குறித்த தகவல்கள் வந்துள்ளன.

Advertisement

தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை பிரியாமணி, ஜெமினிகணேசன் அவர்களின் பேரன் அபிநய், சின்ன தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி, நிழல்கள் ரவி, நடிகை ஷகிலாவின் மகள் மிளா, நடிகை பிரியங்கா, நிரூப் நந்தகுமார், அக்ஷரா ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வந்துள்ளன.