‘அரண்மனை 3’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘அரண்மனை 3’ படம் கடந்த ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது.

இந்த படத்தில் சுந்தர் சி, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் ’அரண்மனை 3’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

latest tamil cinema news

வரும் 12ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது. திரையரங்குகளை போலவே OTT யிலும் படத்திற்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.