அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Advertisement