ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். #AnnaattheFirstLook என்ற ஹேஸ்டாக்கில் ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Annatha First Look Poster
annatha motion poster
annatha first look poster
annatha first look poster