வா சாமி…போதும்டா சாமி…ரசிகர்களை புலம்ப வைத்த அண்ணாத்த

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரிய உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தை பார்த்த சிலர் பாராட்டி வந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் ஏன்டா இந்த படத்திற்கு வந்தோம் என்கிற அளவிற்கு புலம்பி வருகிறார்கள். அந்த வீடியோ காட்சிகளே நீங்களே பாருங்கள்.

Advertisement