தாஜ் மஹாலுக்கு சென்ற அஜித் – ரசிகர்களுடன் செல்ஃபி

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தாஜ் மஹாலுக்கு சென்றிருக்கிறார். அஜித்துடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முந்தியடித்தனர். அவர் பொறுமையாக அனைவருக்கும் போஸ் கொடுத்தார்.

Advertisement