ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் விஷால்..

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்த எனிமி படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக இன்று தியேட்டர்களில் ரிலீஸாகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ரோஹினி தியேட்டரில் எனிமி படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஷால் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். படம் பார்க்க வந்த ரசிகர்கள் மும்பு மேடையில் தோன்றி ரசிகர்களை வாழ்த்தினார்.

Advertisement