சமீபத்தில் எடுக்கப்பட்ட தல அஜித்தின் புகைப்படங்கள் இதோ..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் – ஹெச்.வினோத் – அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.

அஜித் ரசிகர்கள் இந்த படத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நடிகர் அஜித் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement