என்னாச்சு…அதுக்குள்ள 9 வருஷம் ஆகிருச்சா??

2012ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

cinema news

விஜய் சேதுபதி , காயத்தரி, விக்னேசுவரன், பகவதி பெருமாள், இராஜ்குமார் ஆகியோர் முன்னனி பாத்திரத்தில் நடித்திருந்தனர். பாலாஜி தரணீதரன் இந்த படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி பேசிய வசனங்கள் பிரபலமானது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 9 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

Advertisement