அஜித் நடிப்பில் வெளியான ‘வரலாறு’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள்

2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ம் தேதி தீபாவளியன்று அஜித் நடிப்பில் வரலாறு படம் வெளியானது. இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கினார்.

இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படம் 2002-ல் வெளியான வில்லன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

Advertisement

இப்படத்தில் அசின், கனிகா, பாண்டு, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, வைரமுத்துவின் பாடல்கள், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மூன்றும் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது.

tamil cinema news

இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகின்றது. அதனை கொண்டாடும் விதமாக ட்விட்டர் தளத்தில் #15YearsOfMegaBBVaralaru என்ற ஹேஷ் டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.